70 Kg நாயக்கர் மஹால்

சமீபத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை இப்படித் தொகுக்கலாம்: * எடைக் குறைப்பு சாத்தியமே. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேகமும் அளவும் கேள்விப்படாததாக இருக்கிறதே? * டயட் இருப்பதனால் உடல் சோர்வு ஏற்படுகிறதா? * கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாதவை என்னென்ன? எப்போதாவது ஒரு ஐஸ் க்ரீம், ஒரு கல்யாணச் சாப்பாடு, ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவதுகூடவா தவறு? * பால் போன்றவற்றை அறவே நிறுத்திவிட்டால் கேல்சியம் குறைபாடு உண்டாகுமாமே? … Continue reading 70 Kg நாயக்கர் மஹால்